×

ஆறுமுகம் கந்தையா |16.11.2012

மரண அறிவித்தல்ஆறுமுகம் கந்தையாபத்தர்கேணி, காரைநகர்(நீர்கொழும்பு) காரைநகர் பத்தர்கேணியை பிறப்பிடமாகவும்,நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம்கந்தையா 16.11.2012 அன்று காலாமானார். அன்னார் காலஞ்சென்ற சரஸ்வதியின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, பொன்னம்பாஆகியோரின் அன்பு சகோதரரும்,...

Read out all

சிற்றம்பலம் பாலசிங்கம் | மறைவு: 05.11.2012

சிற்றம்பலம் பாலசிங்கம்பொன்னாவளை, களபூமி, காரைநகர்(வவுனியா) தோற்றம்: 05.04.1936 மறைவு: 05.11.2012 காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும் வவுனியா 11A குட்செட் வீதியைவதிவிடமாகவும் கொண்ட நீர்ப்பாசனத் திணைக்கள முன்னாள் நிர்வாக அலுவலர்...

Read out all

கனகலிங்கம் சுதர்சன் |இயற்கை 17.09.2012

கனகலிங்கம் சுதர்சன்பலகாடு, காரைநகர்(கிளிநொச்சி)காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி 337 உதயநகர் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கனகலிங்கம்சுதர்சன்(முகாமைத்துவ உத்தியோகத்தர், கிளிநெச்சி கல்வி வலயம்) 17.09.2012 அன்று இந்தியா வேலூரில் உள்ள கிறிஸ்துவக்...

Read out all

அமரர் கனகலிங்கம் சுதர்சன் | ஆண்டவன் அடியில்: 17.09.2012 | ஆறாம் மாத நினைவஞ்சலி

காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவரும்;, 337 உதயநகர் கிழக்கை வசிப்பிடமாகக் கொண்டவரும், கிளிநொச்சி வலயக்கல்விப் பணிமனையில் முகாமைத்துவ உதவியாளராக பணியாற்றியவருமான அமரர் கனகலிங்கம் சுதர்சன் அன்னை மடியில்: 24.03.1986ஆண்டவன்அடியில்: 17.09.2012...

Read out all

சுப்பிரமணியம் சோமசுந்தரம் | இறைபதம் 12.09.2012

சுப்பிரமணியம் சோமசுந்தரம்(முன்னாள் சீமெந்து கூட்டுத்தாபன கற்குழி பகுதி ஊழியர்) புதுறோட், காரைநகர் காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சோமசுந்தரம் 12.09.2012 புதன்கிழமை இறைபதம் எய்தினார். அன்னார் காஞ்சென்றவர்களான...

Read out all

நல்லதம்பி சிவசுப்பிரமணியம் | சிவபதம் 09.09.2012

நல்லதம்பி சிவசுப்பிரமணியம்பயிரிக்கூடல், காரைநகர் காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி சிவசுப்பிரமணியம் (செட்டிமணியம்) நேற்று (09.09.2012) ஞாயிற்றுக்கிழமை சிவபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லதம்பி-சின்னாச்சிப்பிள்ளை(தபால் திணைக்களம், மலேசியா), தம்பதியரின் அன்பு...

Read out all

திருநாவுக்கரசு திருக்கமலன்|2012

சர்வதேச காரை அபிவிருத்தி ஒன்றியம் அனுப்பி வைத்துள்ள திருநாவுக்கரசு திருக்கமலன் அவர்களது மறைவுகுறித்த இரங்கல் மடல்

Read out all

திருமதி சுப்பிரமணியம் பாறுவதி(தேவி) | இறைவனடி 03.09.2012

திருமதி சுப்பிரமணியம் பாறுவதி(தேவி)வேதரடைப்பு, காரைநகர் காரைநகர் அல்லின்வீதி வேதரைப்பைப் பிறப்பிடமாகவும் தற்போது தெகிவளையில் வசித்தவருமான திருமதி பாறுவதிசுப்பிரமணியம் அவர்கள் 03.09.2012 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற கதிரவேலு சுந்தரம்...

Read out all

சுந்தரமூர்த்தி சத்தியமூர்த்தி | மறைவு 20.08.2012

சுந்தரமூர்த்தி சத்தியமூர்த்தி(மக்கள் வங்கி முகாமையாளர்)பத்தர்கேணி, காரைநகர் மரண அறிவித்தல்காரைநகர் பத்தர்கேணியைப் பிறப்பிடமாகவும் 34/17 வளாக வீதி, திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்டசுந்தரமூர்த்தி சத்தியமூர்த்தி(மக்கள் வங்கி முகாமையாளர்) 20.08.2012 திங்கட்கிழமை காலமானார். அன்னார்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×