×

சுப்பிரமணியம் தியாகராசா | மறைவு 27.02.2013

சுப்பிரமணியம் தியாகராசாதோற்றம் 02.02.1944 மறைவு 27.02.2013 காரைநகர் வேம்படியைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.சுப்பிரமணியம் தியாகராசா (ஆனந்தா ஸ்டோர்ஸ், கரடிப்போக்கு, கிளிநொச்சி ) அவர்கள் (27.02.2013) புதன்கிழமை அன்று பிரான்சில் இயற்கை...

Read out all

மு.மு. விஸ்வலிங்கம் சிவசுப்பிரமணியம் | 26.03.2013

மு.மு.விஸ்வலிங்கம் சிவசுப்பிரமணியம் களபூமி, காரைநகர்(யாழ்ப்பாணம்) காரைநகர் களபூமி பாலாவோடையை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் அரசடி வீதியை வதிவிடமாகவும் கொண்;ட திரு. விஸ்வலிங்கம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 26.03.2013 செவ்வாய்கிழமை அன்று காலாமானார். அன்னார்...

Read out all

கலாநிதி சபாபதி சபாரத்தினம் | மறைவு: 21.03.2013

Dr. சபாபதி சபாரத்தினம்புதுறோட், காரைநகர் (லண்டன்) பிறப்பு: 06.11.1945 இறப்பு: 21.03.2013 காரைநகர் புதுவீதியைப் பிறப்பிடமாகவும் லண்டனைவசிப்பிடமாகவும் கொண்ட Dr.சபாபதி சபாரத்தினம்நேற்று(21.03.2013) வியாழக்கிழமை இலண்டனில் காலமானார். அன்னார் சபாபதி-சிவபாக்கியம் தம்பதியரின்...

Read out all

திரு.சங்கரப்பிள்ளை கணேஸ் | இறப்பு: 13.03.2013

திரு.சங்கரப்பிள்ளை கணேஸ்பத்தர்கேணி, காரைநகர் பிறப்பு: 26.09.1936 இறப்பு: 13.03.2013காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும் பத்தர்கேணியை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை கணேஸ் அவர்கள் 13.03.2013 அன்று சிவபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை...

Read out all

திரு.வினாசித்தம்பி இராசலிங்கம் |இறப்பு: 12.03.2013

திரு.வினாசித்தம்பி இராசலிங்கம்நந்தாவில், களபூமி காரைநகர்(ஜேர்மனி) பிறப்பு: 27.11.1950 இறப்பு: 12.03.2013 காரைநகர் களபூமி நந்தாவிலை பிறப்பிடமாகவும் ஜேர்மனி Leverkuse ஐ வதிவிடமாகவும் கொண்ட வினாசித்தம்பிஇராசலிங்கம் அவர்கள் 12.03.2013 செவ்வாய்கிழமை அன்று...

Read out all

திரு.வி.எம்.கந்தையா | சிவனடி 11.03.2013

திரு.வி.எம்.கந்தையாசம்பர்தர்கண்டி, காரைநகர்(சிட்னி, அவுஸ்திரேலியா)காரைநகர் சம்பந்தர் கண்டியை பிறப்பிடமாகவும் சிட்னி, ஹோம்புஷ் வெஸ்ட் அவுஸ்திரேலியாவில் வசித்துவந்தவருமான திருவாளர் வி.எம்.கந்தையா(இலங்கை வருமானவரி திணைக்கள இளைப்பாறிய மதிப்பீட்டாளர்)அவர்கள் திங்கட்கிழமை மார்ச் மாதம்11ம் திகதியன்று அவுஸ்திரேலியாவில்...

Read out all

திரு.கந்தையா நடராசா | 26-02-2013

திரு.கந்தையா நடராசாகுமிழங்குழி (சக்கலாவோடை), கொழும்பு(Retired Chief Assistant Head Reader, Printing Department-Government Press) தோற்றம்;:09.07.1938 மறைவு:26.02.2013 காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும் குமிழங்குழி (சக்கலாவோடை), கொழும்பு 76- 2/1 W.A.Silva...

Read out all

குணரட்ணம் வள்ளியம்மை |மறைவு: 03.02.2013

குணரட்ணம் வள்ளியம்மைசுப்பிரமணியம் வீதி, இடைப்பிட்டி,காரைநகர் தோற்றம்: 08.01.1943 மறைவு: 03.02.2013 காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும் இடைப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட குணரட்ணம் வள்ளியம்மைஅவர்கள் 03.02.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்...

Read out all

காசிநாதப்பிள்ளை சிவஞானம் |மறைவு: 07.01.2013

திரு. காசிநாதப்பிள்ளை சிவஞானம்(வர்த்தகர்)தன்னை, களபூமி, காரைநகர்(வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்) தோற்றம்;: 07.01.1950 மறைவு: 07.01.2013 காரைநகர் களபூமி தன்னையை பிறப்பிடமாகவும் 62ஃ2 இந்துக்கல்லூரி ஓழுங்கை வண்ணார்பண்ணை யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட காசிநாதப்பிள்ளை...

Read out all

மனோன்மணி முருகேசு |மறைவு: 07.01 2013

திருமதி. மனோன்மணி முருகேசு(புதுறோட், காரைநகர்)ரொறன்டோ, கனடா தோற்றம்: மார்ச் 31, 1925 மறைவு: ஜனவரி 7, 2013 காரைநகரைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தையும், ரொரன்றோவையும் வசிப்பிடமாகக் கொண்ட திருமதி மனோன்மணி முருகேசு...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×