×

அம்பலவாணர் திருச்சிற்றம்பலம் | இறப்பு: 02.05.2014

அம்பலவாணர் திருச்சிற்றம்பலம்கோவளம், காரைநகர்(இலண்டன்) பிறப்பு: 13.12.1926 இறப்பு: 02.05.2014காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் திருச்சிற்றம்பலம் அவர்கள் 02-05-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான...

Read out all

சாமி கந்தையா சோமசுந்தரம் | மறைவு: 14.04.2014

சாமி கந்தையா சோமசுந்தரம்வாரிவளவு, காரைநகர்(யாழ்ப்பாணம்)மறைவு: 14.04.2014 காரைநகர் வாரிவளவை பிறப்பிடமாகவும், 116 A அரசடி வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சாமி கந்தையா சோமசுந்தரம் 14.04.2014 வியாழக்கிழமைஅன்று இறைபதம் எய்தினார்....

Read out all

சிவஸ்ரீ பொன்.பஞ்சாட்சர குருக்கள் கனடாவில் இறைபதம்அடைந்தார்! | இறைபதம் 12.04.2014

காரைநகர் தங்கோடை நாகம்மாள் கோவிலடியைசேர்ந்தவரும் கனடாவில் வசித்து வந்தவருமாகிய சிவஸ்ரீபொன் பஞ்சாட்சர குருக்கள் அவர்கள் கடந்த பல மாதமாகபாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று சனிக்கிழமை 12.04.2014...

Read out all

திருமதி மனோன்மணி கனகசபை | மறைவு 03.04.2014

திருமதி மனோன்மணி கனகசபைவாரிவளவு, காரைநகர்03.04.2014மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வாரிவளவை வசிப்பிடமாகவும் தற்போது பொன்னம்பலம் வீதி, ஆலடி, காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை மனோன்மணி 03.04.2014 அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற கந்தையா...

Read out all

சொக்கலிங்கம் சிவாம்பிகை | மறைவு: 18.03.2014

திருமதி சொக்கலிங்கம் சிவாம்பிகைதங்கோடை, காரைநகர் தோற்றம்: 27.03.1945 மறைவு: 18.03.2014 காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் சிவாம்பிகைஅவர்கள் 18.03.2014 செவ்வாய்கிழமை அன்று காரைநகரில் இறைவனடி சேர்ந்தார். அன்னார்...

Read out all

வேலுப்பிள்ளை அருட்பிரகாசம் | மறைவு 17.03.2014

வேலுப்பிள்ளை அருட்பிரகாசம்பொன்னாவளை, சின்னாலடி, தங்கோடைகாரைநகர்காரைநகர் பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும், சின்னாலடி தங்கோடையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை அருட்பிரகாசம் 17.03.2014 அன்றுதிங்கட்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை தெய்வானை ஆகியோரின் அன்பு மகனும்,...

Read out all

திரு.சபாரத்தினம் சிவபாதவிருதயர் |சிவபதம் 18.01.2014

திரு.சபாரத்தினம் சிவபாதவிருதயர்இளைப்பாறிய ஆசிரியர்விளானை, களபூமி, காரைநகர்(கொழும்பு) விளானை களபூமி காரைநகரை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சிவபாதவிருதயர் அவர்கள் 18.01.2014 அன்று சிவபதம் அடைந்தார். அன்னார் மகேஸ்வரியின் அன்பு...

Read out all

இராசரெட்ணம் மகேஸ்வரன் | ஆண்டவன் அடியில்: 13.01.2014

திரு.இராசரெட்ணம் மகேஸ்வரன்ஓய்வுபெற்ற மின் அத்தியட்சகர்சயம்புவீதி, காரைநகர் அன்னை மடியில்: 14.08.1942ஆண்டவன் அடியில்: 13.01.2014 யாழ் மானிப்பாயை பிறப்பிடமாகவும், காரைநகர், இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரெட்ணம் மகேஸ்வரன் அவர்கள்...

Read out all

கலாநிதி வேலுப்பிள்ளை இராமகிருஷ்ணன் | மறைவு: 22.12.2013

கலாநிதி வேலுப்பிள்ளை இராமகிருஷ்ணன்.தங்கோடை காரைநகர் (Melbourne, Australia)B.A(Cey.) Dip.Ed.(Lon.), M.Phil.(Lon.),  Ph.D(Lancaster)Retd.Dean/Arts & Culture, Eastern University of Sri Lanka தோற்றம்: 17.02.1932 மறைவு: 22.12.2013 அன்னாரது மறைவையொட்டி...

Read out all

நல்லதம்பி சதாசிவம் | மறைவு 21.12.2013

நல்லதம்பி சதாசிவம்பயிரிக்கூடல், காரைநகர் காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி சதாசிவம் 21.12.2013 அதிகாலை காலமானார். அன்னார் காலஞ் சென்றவர்களான நல்லதம்பி மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், ஈஸ்வரியின்...

Read out all

எனது ஊர் காரைநகர்

Edit Location

Add up to 5 images to create a gallery for this location.

×